தமிழகத்தின் நிதிநிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் அடிப்படையில் வெள்ளை அறிக்கை வெளியீடு - அமைச்சர்
வெள்ளை அறிக்கை வெளியிடுவதற்கு முன் பல்வேறு மாநிலங்களின் வெள்ளை அறிக்கைகளை ஆய்வு செய்தோம்
கடந்த 2001ம் ஆண்டு அதிமுக அமைச்சர் பொன்னையன் வெளியிட்ட வெள்ளை அறிக்கையையும் ஆய்வு செய்தோம்
மற்ற வெள்ளை அறிக்கைகளை விட தற்போதைய வெள்ளை அறிக்கை கூடுதல் தகவல்களை கொண்டுள்ளன
தமிழகத்தின் கடன் நிலை, வருவாயில் ஏற்பட்டுள்ள மாற்றம், செலவினத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்த விவரங்கள் உள்ளன என அமைச்சர் பி டி ஆர் தியாகராஜன் பேட்டி