தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் உள்ள ஸ்ரீ பராங்குசநல்லூர் கிராமத்தில் கனிம வள கொள்கையை தடுத்து நிறுத்தக் கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி மனு அளித்தனர்.
இது குறித்து அவர்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது
ஸ்ரீவைகுண்டம் தாலுகா தாமிரபரணி ஆற்றுப்படுகையில் ஸ்ரீ பராங்குச நல்லூர் கிராமத்திற்கு உட்பட்ட பகுதி நிலங்களில் சட்டவிரோதமாக 10 அடி முதல் 25 அடி ஆழம் வரை அரியவகை கனிம வளங்கள் சவுடம் மன் ஆற்று மணலை அள்ளி
வருவாய்த் துறை அதிகாரிகளின் துணையுடன் சாம்பர் உரிமையாளர்கள் விற்பனை செய்து சூறையாடி வருவதை பலமுறை புகார் அளித்தும் உரிய நடக்க எடுக்கவில்லை.
உயர்நீதிமன்ற மதுரை கிளையின் கனிமவளங்கள் சவுடு மண் குருவ மன் ஆற்று மணல் ள்ள தடை விதித்துள்ள அதையும் மீறி சேம்பர் உரிமையாளர்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய கனிம வளங்களை
சட்டவிரோதமாக அள்ளிய மற்றும் அள்ளி வரும் கனிமவள கொள்ளை உடனே தடுத்து நிறுத்தி அவர்கள் மீது ரேவெனு ரெகவரி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம் இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது