வேலூர் மாவட்டம்,பேர்ணாம்பட்டு அடுத்த மசிகம் மைசா இயக்கத்தின் சார்பாக மதினாப்பள்ளி மற்றும் மசிகம் ஆகிய கிராமத்தில் உள்ள சாலையோரங்களில் மொத்தம் 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி மற்றும் பொதுமக்களுக்கு முக கவசம், கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதேபோன்று மசிகம் மைசா இயக்கத்தின் சார்பாக முதற்கட்டமாக ஜனவரி மாத முதல் தேதியில் சுமார் 150 மரக்கன்றுகள் நடப்பட்டது அதன் தொடர்ச்சியாக இன்று இரண்டாம் கட்டமாக 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஆலியார் கிஜர் அஹ்மத், முஹம்மத் ஆரிப் , முஹம்மத் ஜோகூர், முஹம்மத் பைல்ஸ் , அஜீஸ் அஹமத் மற்றும் சமூக ஆர்வலர் ஜூனைத் அவர்கள் கலந்துக்கொண்டு மாஸ்க் மற்றும் மரக்கன்றுகள் நட்டனர்.
மேலும், இதில், மைசா நிர்வாகிகள், நிர்வாக தலைவர் சந்திரன், கெளரவ தலைவர் கி௫ஷ்ணமூர்த்தி, செயற்குழு ரமேஷ், நிர்வாககுழு பிரபாகரன், சட்ட ஆலோசகர் ஜோதிராமன், ஒ௫ங்கிணைப்பாளர் பிச்சைமுத்து, பொதுக்குழு மு௫கவேல், ராஜா, தணிகாசலம், செயற்குழு நிர்வாகி ஐயப்பன், ஆசிரியர்குழு சதிஸ்குமார், நாகராஜ், பொதுச்செயலாளர் சசிகுமார், ஒ௫ங்கிணைப்பாளர்கள் சிவகுமார், சந்தர்குமார், பொ௫ளாளர் ராஜசோழன், து.செயலாளர்கள் ரகுராமன், கண்ணன், து.தலைவர்கள் செல்வா, ஹேமநாத், அமைப்பு செயலர்கள் சந்திரசேகர், சுதாகர், ராமராஜ், ராஜேஷ், பரந்தாமன், சந்து௫ மற்றும் பலர் கலந்துக்கொண்டு
Tags:
மாவட்ட செய்திகள்