எடப்பள்ளி ஊராட்சி இளித்துரை கிராமத்தில் கொரோணா நிவாரண உதவியாக 500 குடும்பத்தினருக்கு தலா 5கிலோ அரிசி


நிலகிரி மாவட்ட அதிமுக செயலாளர் கப்பச்சிவினோத் தலைமையில் குன்னூா் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி எ ராமு, குன்னூா் ஒன்றிய கழக செயலாளர் பேரட்டிராஜு  முன்னிலையில் குன்னூா் ஒன்றியம் எடப்பள்ளி ஊராட்சி இளித்துரை கிராமத்தில்  எடப்பள்ளி ஊராட்சி துணை தலைவர்  கோபால்ராஜு ஏற்பாற்ட்டில்  கொரோணா நிவாரண உதவியாக 500 குடும்பத்தினருக்கு தலா 5கிலோ அரிசி வழங்கப்பட்டது.

 

இதில் உதகை ஒன்றியசெயலாளர்   பெள்ளி ஏ.பி.டி மாநில செயலாளர் ஜெயராமன் முன்னாள் குன்னூா்  ஒன்றியசெயலாளர்  ஹேம்ஷந்த் குன்னூா் நகரசெயலாளர்

சரவணக்குமார் எடப்பள்ளி ஊராட்சித்தலைவர் மயில்(எ)முருகன் முன்னாள் குன்னூா் நகரசெயலாளர் சத்தார் டைகர்ஷில்மணி கோத்தகிரி கழக நிர்வாகிகள்  பேருராட்சி  நஞ்சு

அம்மாபேரவை சக்கத்தாசுரேஷ் குன்னூா் ஒன்றிய துனை செயலாளர்    சதிஷ்குமார்

தகவல்தொழில்நுட்பபிரிவு மாவட்டசெயலாளர் ரஜினி துணைமாவட்டம் ரங்கநாதன்டான்

பாசறை மாவட்டஇணை செயலாளர்  அண்ணன் ஹைபீல்டுசேகர் வர்த்தக அணி மாவட்ட செயலாளர்  குருமூர்த்தி குன்னூா் ஒன்றிய  மாணவரணி செயலாளர் கோபாலகிருஷ்ணன்

குன்னூா் ஒன்றிய தகவல்தொழில்நுட்ப பிரிவு  அருவங்காடு கேசவன் ஜெகதளா அம்மா பேரவை செயலாளர் போளன் இளித்துரை கிளை செயலாளர் சரவணன் மாவட்டபிரதிநிதி  பிரகாஷ் மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகள்  கழக தோழர்கள்  ஊர்தலைவர் ஊர்  பொதுமக்கள்  தொண்டர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். 

Previous Post Next Post