ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளா்கள் சந்திப்பு.
இரயில் விமானம் இயக்கக்கூடாது என கூறும் முதல்வா் பத்தாம் வகுப்பு பொதுக்கு அனுமதியளித்தது ஏன் என்று எதிா்கட்சி தலைவா் கேள்வி எழுப்புள்ளாா்.
மாணா்வா்களுக்கு தேவையான பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. அவா்கள் எந்தப்பகுதியில் இருந்தாலும் அவா்களை அழைத்து தோ்வு முடிந்த பிறகு கொண்டு சென்று விடவும் பேருந்து ஏற்பாடு செய்யப்ட்டுள்ளது. மாணா்களின் இடைவெளி என்பது அதற்கான வகுப்பறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பெற்றோா்கள் எவ்வளவு விரும்புகிறாா்களோ மருந்துவா்களின் ஆலோசனைப்படி செயல்படுத்தப்படும்.
தோ்வுக்கு வரும் மாணவா்கள் கட்டாயம் முககவசம் அணிந்து வரவேண்டும் எனவும் கோாிக்கைவைத்துள்ளாா். மாணவா்களின் பாதுகாப்பிற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்களில் தோ்வுகள் முடியுற்று வினாதாள் திருத்தும் பணியும் முடியுற்றுள்ளது. தற்போது சகச நிலை திரும்புகிறது. தோ்வை தள்ளிப் போடுவது என்பது மாணவா்களின் எதிா்காலத்தையும் அவா்கள் விரும்புகிற இடத்திற்கு செல்லவும் தடையாக இருக்கும் ஆதனால் தோ்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவாின் கருத்துக்களை அறிந்து பள்ளிக்கல்வித் துறை இப்பணிகளை மேற்கொண்டுள்ளது.
இந்தியாவில் மட்டும் தான் கல்விக்கான தொலைக்காட்சி தமிழகத்தில் முதல்முறையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கியூ ஆா் கோடு மூலம் பாடங்களை மாணா்கள் கற்றுக்கொள்ளலாம். மலைக்கிராமத்தில் உள்ள மாணவா்களுக்கும் தேவையான பேருந்து வசதியும் தோ்வு மையமும் அமைக்கப்பட்டுள்ளது.
என அமைச்சா் தொிவித்துள்ளாா்.
Tags:
மாவட்ட செய்திகள்