பழனி அரசுமருத்துவமனையில் லயன்ஸ் கிளப் சார்பில் சின்டெஸ் டேங்க் வழங்கப்பட்டது

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


பழனி அரசுமருத்துவமனையில் லயன்ஸ் கிளப் சார்பில் சின்டெ க்டேங் மற்றும் உள்நோயாளி, வெளிநோயாளிகளுக்கு முககவசம் வழங்கப்பட்டது. விழாவில் பழநி சப் கலெக்டர்  உமா அக்வா குடிநீர்  வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.


தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


இந்நிகழ்ச்சியில்  பழனி அரசுமருத்துவமனையின் தலைமை மருத்துவர் உதயகுமார். சித்தா மருத்துவர் மகேந்திரன்  டி.எஸ்.பி விவேகானந்தன். ஆய்வாளர் செந்தில்குமார். குட்லயன்ஸ் கிளப்தலைவர் மற்றும் பாஸ்கர் சுப்பிரமணியன் அப்துல்கலாம் மகேந்திரன் ஆனந்தகிருஷ்ணன் சுப்புராஜ் ராகவன் மற்றும் அனைத்து லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் அனைத்து கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.


Previous Post Next Post