பாரதிய ஜனதா கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்டத்தின் சார்பில் பவானி நகரில் புதிய பஸ் நிலையம் அந்தியூர் பிரிவு பூக்கடை பிரிவு அருள்மிகு சங்கமேஸ்வரர் ஆலயம் ராணா நகர் பகுதியில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு உணவின்றி இருக்கும் ஏழைகளுக்கும் மதிய உணவை பாரதிய ஜனதா கட்சி மாநில துணைத்தலைவர் ஓபிசி அணி கே. வி. இராமநாதன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.
பவானி நகர் மன்ற தலைவர் கண்ணன் முன்னாள் மாவட்டத் தலைவர் சித்தி விநாயகம் மாநில பொதுக்குழு உறுப்பினர் மனோகர் நகர மன்ற துணைத் தலைவர் முருகன் பொருளாளர் மோகன்ராஜ் நகர மன்ற செயலாளர் பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி முனிராஜ் நகர பொறுப்பாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் இந்த உணவு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர்
Tags:
மாவட்ட செய்திகள்