பல்லடம் தொகுதிக்குட்ப்பட்ட, பல்லடம் நகராட்சி துப்புரவுப்பணியாளர்கள் 350 பேருக்கு இலவச வேட்டி, சேலையை பல்லடம் எம்.எல்.ஏ., கரைப்புதூர் நடராஜன் தனது சொந்த நிதியில் இருந்து வழங்கினார்.
நகராட்சி கமிஷனர் கணேசன், போலீஸ் டி.எஸ்.பி., முருகவேல், சித்துராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.
Tags:
மாவட்ட செய்திகள்