திருவண்ணாமலையில்மின்கட்டண தாமதத்துக்கு அபராதம் விதிப்பதில் விலக்களிக்க கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டத்தில் மின்சார துறையினர் சார்பில் வீடுதோறும் மின் அளவுகள் கணக்கெடுக்கப்பட்டு அதற்கான தொகையை இரண்டு மாதத்துக்கு ஒருமுறை மின் கட்டணம் செலுத்துவது வழக்கம்.


தற்போது கொ ரோனா வைரஸ் அச்சு ரத்தத்தால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.


மக்கள் வெளியே நடமாட வேண்டாம் என காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டும் இருக்கிறது. 


இந்த நிலையில் நிலப்பகுதியில் உள்ள வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் மின்கட்டணம் செலுத்த 26ம் தேதி கடைசி நாள் ஆனால் மக்கள் வெளிவர முடியாத சூழ்நிலையில் மின் கட்டணம் செலுத்தாத பலபேர் இணையதளம் மூலமாக கட்டமுடியாமல் தவித்து வருகின்றனர்.


இச்சூழலில் தடையை மீறி சில நபர்கள் மின்கட்டணம் செலுத்த மின்சார அலுவலகத்தை சென்றபோது அபராத தொகையுடன் கட்ட வேண்டுமென்று என்று அதிகாரி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.


இதுகுறித்து மக்கள் நாங்கள் வெளியே வந்தால் போலீசார் 144 தடை உத்தரவை மீறி வெளியே ஒருவன் அவர்களை வழக்குப் பதிவு செய்தார்கள் இணையதளம் மூலமாகவும் கட்ட முடியவில்லை.


ஆனால் மின்சார துறை கட்டாய அபராதத் தொகையை கொரோனா ஊரடங்கு முடியும் வரை கைவிட வேண்டும் எனவும், இந்த காலத்துக்கு மின்கட்டணம் கட்டுவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Previous Post Next Post