திருப்பூரில் மக்கள் ஊரடங்கை தொடர்ந்து, மருத்துவம் உள்ளிட்ட சேவைப்பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கைதட்டியும், பாத்திரங்களை தட்டியும் உற்சாகப்படுத்தினர்.
மக்கள் ஊரடங்கை தொடர்ந்து மருத்துவம் உள்ளிட்ட சேவைப்பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கைதட்ட பிரதமர் மோடி அழைப்பு விடுத்து இருந்தார். இதையடுத்து, திருப்பூர் பகுதியில் உள்ள பல்வேறு குடியிருப்புகளில் பொதுமக்கள் கைதட்டியும், பாத்திரங்களை தட்டியும் நன்றி தெரிவித்து உற்சாகப்படுத்தினர்.