சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலை உருவப் படத்திற்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக ஈரோடு மாவட்ட தலைவர் செல்வராஜ், செயலாளர் மயில் துரை ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர், இதில் மாநில துணைப் பொதுச் செயலாளர் நல்லசாமி ,செல்லப்பாண்டியன் ,திருப்பூர் மாவட்ட செயலாளர் ,நீலகிரி மாவட்ட செயலாளர் பாலை பட்டாபிராமன் ,திருவாரூர் மாவட்ட செயலாளர் மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.