கோபியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் தாய் பால் வாரவிழா நடைபெற்றது. இதில் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத குழந்தைகளை உருவாக்குவோம், கர்ப்பத்தை அங்கன்வாடியில் பதிவு செய்வீர், குழந்தை பிறந்தவுடன் சீம் பால் கொடுப்பீர், ரத்த சோகையை தடுப்பீர் என்ற பதாகைகளை அங்கன்வாடி பணியாளர்கள் கையில் பிடித்து சென்றனர். இந்த விழிப்புணர்வு பேரணிக்கு குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சுகந்தி தலைமை வகித்தார். மேற்பார்வையாளர்ஆரிபூன் உட்பட பலர் கலந்து கொண்டனர். சென்றனர். இந்த விழிப்புணர்வு பேரணிக்கு குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சுகந்தி தலைமை வகித்தார். மேற்பார்வையாளர்ஆரிபூன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.