ALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்
500 குடும்பங்களுக்கு, அரிசி, மளிகை மற்றும் காய்கறி; முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், எம்.எல்.ஏ கே.என்.விஜயகுமார் வழங்கினார்கள்
May 3, 2020 • திருப்பூர் சுரேஷ் • மாவட்ட செய்திகள்

திருப்பூர் வடக்கு தொகுதிக்குட்ப்பட்ட, கொங்கு நகர் பகுதி,அம்பேத்கர் காலனி பகுதியில்
500 குடும்பங்களுக்கு, அரிசி, மளிகை மற்றும் காய்கறி தொகுப்பை திருப்பூர்  மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம் எஸ் எம் ஆனந்தன், திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர்கே என் விஜயகுமார்  ஆகியோர் வழங்கினார்கள். உடன்  முன்னாள் மண்டல தலைவர் ஜே ஆர் ஜான், கொங்கு நகர் பகுதி செயலாளர் கணேஷ் ,
23 வது வட்ட கழக செயலாளர் எஸ்.முருகசாமி, நகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர்  ஹரிஹரசுதன் , பழனிசாமி, ஷாஜகான் உள்பட பலர் உடனிருந்தனர்.