ALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்
50-வது நாளாக திருநெல்வேலி ரயில் நிலையத்தில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு உணவுகள்
May 13, 2020 • நெல்லை டேவிட் • மாவட்ட செய்திகள்

திருநெல்வேலி பசுமை நகர் அரிமா சங்கம் டீம் ட்ரஸ்ட் இணைந்து 50-வது நாளாக திருநெல்வேலி ரயில் நிலையத்தில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சமூக ஆர்வலர் பசுமை நகர் அரிமா சங்கத்தின் பட்டய தலைவர் அரிமா திருமலை முருகன் செய்திருந்தார்.