ALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்
10 கிலோ அரிசி ஆயிரம் ரூபாய் பணம்; தச்சை கணேசராஜா வழங்கினார்
May 11, 2020 • நெல்லை டேவிட் • மாவட்ட செய்திகள்
 
நெல்லையை அடுத்த நாரணம்மாள்புரம் பேரூராட்சி  நிர்வாகிகள் 10 நபர்களுக்கு மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர்  மாநகர் மாவட்ட அதிமுக  செயலாளர் தச்சை கணேசராஜா  நிவாரண உதவியாக 10 கிலோ அரிசியும் ஆயிரம் ரூபாய் பணமும் வழங்கினார்.