ALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்
பவானி பில்லா பாய்ஸ் அஜித் ரசிகர் மன்றத்தின் சார்பாக 500 நபர்களுக்கு உணவு
May 3, 2020 • பவானி சந்தோஷ் குமார் • மாவட்ட செய்திகள்
 
ஈரோடு மாவட்டம் பவானியில் கொரொனா வைரஸ் நோய்க்காக பாடுபடும்  அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் ஆகியோருக்கு அஜித் பிறந்தநாளை முன்னிட்டு பவானி பில்லா பாய்ஸ் அஜித் ரசிகர் மன்றத்தின் சார்பாக 500 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இதில் தீனா ஜனா அல்டிமேட் ராஜா, அமர்க்களம் கார்த்தி மற்றும் மன்ற உறுப்பினர்கள் ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.