ALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்
பழனி அரசு போக்குவரத்து மனை முன்பு  அனைத்து தொழிலாளர் சங்கம் சார்பாக போராட்டம் 
August 26, 2020 • பழனி ரியாஸ் • மாவட்ட செய்திகள்

பழனி அரசு போக்குவரத்து மனை முன்பு அனைத்து தொழிலாளர் சங்கம் சார்பாக ஊரடங்கு காலத்தில் தொழிலாளர்காளிடம் பிடித்தம் செய்த பணத்தை திரும்ப கொடுக்க வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.