ALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்
பரிசோதனைகள் அதிகப்படுத்த வேண்டும்: பிரதீப் கவுர் பேட்டி
May 14, 2020 • தமிழ் அஞ்சல் • மாவட்ட செய்திகள்

தமிழ்நாட்டில் அதிகளவு சோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. இந்த சோதனைகள் எண்ணிக்கையால் தான் நோய்பரவல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். 

பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதை கண்டு அச்சப்படக்கூடாது.