ALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்
நெல்லை மாவட்டத்தில் அதிமுக  உறுப்பினர் படிவம்
August 12, 2020 • நெல்லை டேவிட் • மாவட்ட செய்திகள்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர்  ஆணைக்கினங்க  நெல்லை மாவட்ட கழக செயலாளர் தச்சை கணேசராஜா அறிவுறுத்தல் படி நெல்லை மாவட்ட மாணவரணி செயலாளர் அம்மா தி கிரேட் சிவந்தி மகாராஜேந்திரன் அதிமுக  உறுப்பினர் படிவம் வழங்கினார். அருகில் 19-வது வட்டக் கழகம் சண்முகநாதன் மற்றும் பலர் உள்ளனர்.