ALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்
நெல்லையில் 100 ஆதரவற்ற மக்களுக்கு புதுப்பேட்டை சிஎஸ்ஐ கிறிஸ்தவ  ஆலயத்தின் சார்பாக உதவிகள்
May 8, 2020 • நெல்லை டேவிட் • மாவட்ட செய்திகள்
 
நெல்லை டவுன் கல்லணை அரசுப்பள்ளியில் தங்கியுள்ள சுமார் 100 ஆதரவற்ற மக்களுக்கு புதுப்பேட்டை சிஎஸ்ஐ கிறிஸ்தவ  ஆலயத்தின் சார்பாக உதவிகள் சேகர குருவானவர் ஆல்வின் பிரைட் தலைமையில் வழங்கப்பட்டது.