ALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்
நகரி தொகுதியில் வளர்ச்சிப்பணிகள்: எம்.எல்.ஏ., ரோஜா துவக்கி வைத்தார்
September 6, 2020 • தமிழ் அஞ்சல் • இந்தியா

ஆந்திர மாநிலம், நகரி தொகுதிக்குட்ப்பட்ட, விஜயபுரம் மண்டலம், காளிகாபுரத்தில், ரூ. 21 லட்சம் மதிப்பில் ரெய்டு பரோசா கேந்திரா கட்டிடம் கட்டும் பணிகளை நகரி தொகுதி எம்.எல்.ஏ., ரோஜா பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.