ALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்
துப்புரவுப்பணியாளர்களுக்கு இலவச வேட்டி, சேலையை பல்லடம் எம்.எல்.ஏ., கரைப்புதூர் நடராஜன்
April 10, 2020 • திருப்பூர் சுரேஷ் • மாவட்ட செய்திகள்
 
பல்லடம் தொகுதிக்குட்ப்பட்ட, பல்லடம் நகராட்சி துப்புரவுப்பணியாளர்கள் 350  பேருக்கு இலவச வேட்டி, சேலையை பல்லடம் எம்.எல்.ஏ., கரைப்புதூர் நடராஜன் தனது சொந்த நிதியில் இருந்து வழங்கினார்.
 
 
நகராட்சி கமிஷனர் கணேசன், போலீஸ் டி.எஸ்.பி., முருகவேல், சித்துராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.