ALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்
திருவண்ணாமலை பெரிய நந்திக்கு சந்தன அபிஷேகம்
April 5, 2020 • தமிழ் அஞ்சல் வேல்முருகன் • மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் உலக பிரசித்தி பெற்றதாகும். இங்கு ஒவ்வொரு பிரதோஷ பூஜைகளும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் பிரதோஷத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஊள்ள பெரிய நந்திக்கு சந்தன அபிஷேகம் நடைபெற்றது.