ALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்
திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட 51 வது வார்டு பகுதியில் 500 குடும்பங்களுக்கு இலவச அரிசி, மளிகை பொருட்கள்; எம்.எல்.ஏ.சு.குணசேகரன் வழங்கினார்
May 1, 2020 • திருப்பூர் சுரேஷ் • மாவட்ட செய்திகள்
திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட 51 வது வார்டு பகுதியில், பி.கே.ஆர்., லே அவுட், சோமு லே அவுட், திருவிக நகர், கோபால்நகர் 500 குடும்பங்களுக்கு  இலவச அரிசி, மளிகை பொருட்கள் அடங்கிய பைகளை திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன் வழங்கினார். கிளை செயலாளர் பி.வி.எஸ்.கந்தவேல் எஸ்.ஆர்.டி. மனோகரன், பனியன் சங்க செயலாளர் குணசேகரன், வையாபுரி செந்தில்குமார், முத்துக்குமார், கோபால் நகர் சேகர், பெயிண்டர் முத்துராஜ், பை மூர்த்தி, தங்கராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.