ALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்
திருநங்கைகள் கொரோனா விழிப்புணர்வு
March 28, 2020 • தமிழ் அஞ்சல் • தமிழகம்

சூளைமேடு சிக்னல் அருகில் சூளைமேடு காவல் ஆய்வாளர் ஆனந்த்பாபு முன்முயற்சியில் சகோதரன் மற்றும் தோழி அமைப்பை சார்ந்த திருநங்கைகள் கைகளை கழுவுவதன் மூலம் கொரோனா பரவலை தடுக்க முடியும் என்பதை செயல்முறை விளக்கம் தந்தனர் .