ALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்
சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டையில் பொதுமக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள்
May 4, 2020 • சேலம் சதீஸ்குமார் • மாவட்ட செய்திகள்
 
சேலம் மாவட்டம்  பொன்னம்மாபேட்டை பகுதி ரேஷன் கடையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த கொரோனோ நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை முன்னிட்டு நிவாரண நிதியுதவி திட்டத்தின் பெயரில் இன்று பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கினார்கள்.
 
 
இதில் 15 கிலோ அரிசி, சர்க்கரை 1 கிலோ, பருப்பு 1, கிலோ ஆயில்  ஒரு லிட்டர் ஆகியவை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றி முகத்திற்கு மாஸ்க் அணிந்து வரிசையில் நின்று பொருட்களை வாங்கிக் கொள்கின்றனர்