ALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்
சென்னை விமான நிலையத்தில் சுதந்திர தின விழா
August 15, 2020 • காஞ்சிபுரம் பாட்ஷா • மாவட்ட செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் சுதந்திர தின விழா  தேசிய கொடியை இயக்குனர் ஏற்றினார்
 
 
சென்னை  விமான நிலையத்தில் 74வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின்  அணிவகுப்பு நடந்தது. தேசிய கொடியை சென்னை விமான நிலைய இயக்குனர் தீபக் ஏற்றி வைத்தார். ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.