ALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்
கோட்டுப்புள்ளாம் பாளையம்,ஊராட்சி மன்ற தலைவராக முத்துக்குமார் பதவி ஏற்பு 
January 6, 2020 • கோபி மாரிச்சாமி • மாவட்ட செய்திகள்

கோட்டுப்புள்ளாம் பாளையம்,ஊராட்சி மன்ற தலைவராக முத்துக்குமார் பதவி ஏற்பு 

கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி, கோட்டுப்புள்ளாம் பாளையம்,ஊராட்சி மன்ற தலைவராக முத்துக்குமார் பதவி ஏற்று கொண்டார். அவருக்கு பொதுமக்கள், மற்றும் அரசியல் பிரமுகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.