ALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்
கொடுமுடி சகாயபுரம் ஆறாவது வார்டில் கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி
August 7, 2020 • மொடக்குறிச்சி பூபாலன் • மாவட்ட செய்திகள்

ரோடு மாவட்டம் கொடுமுடி ஒன்றியம் கிளாம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட சகாயபுரம் ஆறாவது வார்டில் கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி கடைபிடிக்கப்பட்டது.

இதில் திராவிட முன்னேற்ற கழக பொறுப்பாளர்கள் சார்லஸ்,  சண்முகம்,  ராஜா,  மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.