ALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்
கொடுமுடி கிழக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் தொடர்ந்து பத்தாவது நாளாக கபசுரக் குடிநீர்
April 25, 2020 • கொடுமுடி மகுடபதி • மாவட்ட செய்திகள்

ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம் நஞ்சை கொளாநல்லி ஊராட்சியில் கொரோனோ தடுப்பு நடவடிக்கையாக  பொது மக்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கொடுமுடி கிழக்கு பாரதிய ஜனதா கட்சி பொருளாளர்  இரா. ரகுநாதன் தலைமையில் தொடர்ந்து பத்தாவது நாளாக கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார்.