ALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்
கொடுமுடி கிழக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் 
May 3, 2020 • மொடக்குறிச்சி பூபாலன் • மாவட்ட செய்திகள்

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நஞ்சை கொளாநல்லி கிராமத்தில் கொடுமுடி கிழக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆதரவற்ற முதியோர்களுக்கு ஏழை மக்களுக்கும் காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள்  அடங்கிய கொரோனோ நிவாரண பொருட்கள்  மோடி கிட் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி மாநில துணை தலைவர் ஓபிசி அணி கே. வி.இராமநாதன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்,  பாரதிய ஜனதா கட்சி தெற்கு மாவட்ட தலைவர் எஸ். ஏ. சிவசுப்பிரமணியம்,  மாவட்ட செயலாளர் சி. ஆர். கார்த்தி, கொடுமுடி கிழக்கு ஒன்றிய தலைவர் கிளாம்பாடி சேகர்,  பொதுச் செயலாளர் சரவணன்,  பொருளாளர் இரா.ரகுநாதன், மற்றும் மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.