ALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்
குடியாத்தம் ரோட்டரி சங்கத்தின் சார்பில் கபாசுரக் குடிநீர் வழங்கப்பட்டது
April 16, 2020 • குடியாத்தம் வெங்கடேஷ் • மாவட்ட செய்திகள்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரோட்டரி சங்கத்தின் தலைவர் P.L.N.பாபு தலைமையில்,  குடியாத்தம் தமிழ் நாடு அரசு போக்குவரத்து டிப்போ அருகில்  பொதுமக்களுக்கு கொரானா வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீரை ரோட்டரி மாவட்ட ஆளுநர் J.K.N.பழனி, குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் H. ரமேஷ் .ஆகியோர் பொதுமக்களுக்கு வழங்கினர். நிகழ்ச்சியில் Rtn. T. ரவிச்சந்திரன் Rtn S. சேட்டு உட்பட ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.