கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் ஜக்கனாரை ஊராட்சியில் கலைஞர் கருணாநிதியின்  இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. 
 
ஊராட்சி ஒன்றியத்தின் சார்பாக மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ் முன்னிலையில் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா உடன் ஒன்றிய கழக செயலாளர் கண்ணன் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ராம்குமார் ஊராட்சி தலைவர் கீதா நடராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.