ALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்
கலிங்கியம் ஊராட்சி மன்ற தலைவராக கோகிலா அருள் ராமசந்திரன் பதவி ஏற்றார்
January 6, 2020 • கோபி மாரிச்சாமி • மாவட்ட செய்திகள்

கலிங்கியம் ஊராட்சி மன்ற தலைவராக கோகிலா அருள் ராமசந்திரன் பதவி ஏற்றார் 

கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி, கலிங்கியம் ஊராட்சி மன்ற தலைவராக கோகிலா அருள் ராமசந்திரன் பதவி ஏற்று கொண்டார். அவருக்கு பொது மக்கள், அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.