ALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்
கருமாண்டம்பாளையம்  நியாயவிலை கடையில் 19 பொருள்கள் அடங்கிய மளிகை தொகுப்பு விற்பனை
May 11, 2020 • மொடக்குறிச்சி பூபாலன் • மாவட்ட செய்திகள்

புஞ்சை கிளாம்பாடி தொடக்க வேளாண்மை கடன் சங்கம் கருமாண்டம்பாளையம் 
நியாய விலை கடையில் தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க குடும்ப அட்டைதாரர்களுக்கு 19 பொருள்கள் அடங்கிய மளிகை பொருட்களை ரூபாய் 500க்கு விற்பனையாளர் லோகநாதன் வழங்கினார்.