ALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்
உதகையில் கொரோனா விழிப்புணர்வு நாடகம்
August 30, 2020 • நீலகிரி ராஜேஸ்வரி • மாவட்ட செய்திகள்
 
நீலகிரி மாவட்டம் உதகை சேரிங்கிராஸ் பகுதியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கொரோனா விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது.
 
இதனை மாவட்ட கண்காணிப்பாளர் சுப்ரியா சாஹூ, மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி சசிமோகன், உதகை உதவி ஆட்சியர் மேனகா ராணா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பார்வையிட்டனர்