ALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்
அளுக்குளி ஊராட்சி மன்ற தலைவராக இந்து மதிபாண்டு பதவி ஏற்பு 
January 6, 2020 • கோபி மாரிச்சாமி • மாவட்ட செய்திகள்
அளுக்குளி ஊராட்சி மன்ற தலைவராக இந்து மதிபாண்டு பதவி ஏற்பு 
 
 
கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி, அளுக்குளி ஊராட்சி மன்ற தலைவராக இந்து மதிபாண்டு பதவி ஏற்று கொண்டார். அவருக்கு அரசு அலுவலர்கள், பொதுமக்கள், மற்றும் அரசியல் பிரமுகர்கள் வாழ்த்துக்கள்தெரிவித்தனர்.