ALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்
அம்மா உணவகத்தில் எம்.எல்.ஏ., ஈஸ்வரன் ஆய்வு
March 30, 2020 • தமிழ் அஞ்சல் • மாவட்ட செய்திகள்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காக ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள அம்மா உணவகத்தை பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் ஆய்வு செய்தார்.