அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கான முன்னெடுப்பு நடவடிக்கை - டூவிபுரம் மாநகராட்சி அங்கன்வாடியில் ஆட்சியர் லட் சமிபதி விழிப்புணர்வு.!


 அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளை   அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கான முன்னெடுப்பு நடவடிக்கை - டூவிபுரம்   மாநகராட்சி அங்கன்வாடியில்  ஆட்சியர் லட் சமிபதி விழிப்புணர்வு.!

தூத்துக்குடி மாவட்டத்தில்  அங்கன்வாடி மையங்களில் பயிலும் 5 முதல் 6 வயதுடைய குழந்தைகளை  2024-2025 கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் முதல் வகுப்பில் சேர்ப்பதற்கான முன்னெடுப்பு நடவடிக்கையாக இன்று (06.03.2024) தூத்துக்குடி டூவிபுரத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையம் மற்றும் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி கலந்து கொண்டு அரசு பள்ளிகளுடைய சிறப்பம்சங்கள் குறித்து பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்,  ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்

Previous Post Next Post