தமிழகம் முழுவதும் 1,847 காவலர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு.!
மக்களவை தேர்தல் வருவதையொட்டி, சொந்த ஊர் மற்றும் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் காவலர்களை இடமாற்றம் செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ள டிஜிபி உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, 3 ஆண்டுகளுக்கும் மேல் ஒரே இடத்தில் பணிபுரிந்த சுமார் 1,847 காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.