கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நுகர்வோர் அமைப்பு நிர்வாகிகளுடனான காலாண்டு கூட்டம் நடைபெற்றது அந்த கூட்டத்தில் கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் ஆக்சன் கிளப் செயலாளர் கவி.தமிழ்ச்செல்வன் மற்றும் கன்ஸ்யூமர் காஸ் நிர்வாகி காதர் மற்றும் சிட்டிசன் வாய்ஸ் கிளப் நிர்வாகி ஜெயராமன் மேட்டுப்பாளையம் நுகர்வோர் சங்க நிர்வாகி மகபனிஷா உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர் வைத்தார்கள் அந்த கோரிக்கைகளை அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கபட்டது