*தீவுத்திடலில் கேப்டன் உடல் பொதுமக்கள் பார்வைக்கு* Posted by Citizen News on December 29, 2023 Get link Facebook X Pinterest Email Other Apps *சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டு உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த லட்சக்கணக்காண பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.*