பவானிசாகர்பெரிய கள்ளிப்பட்டிபகுதியில் நாளைமின்தடை


 ஈரோடு மாவட்டம்,,சத்தியமங்கலம் மின் கோட்ட எல்லைக்குட்பட்ட பெரிய கள்ளிப்பட்டிதுணைமின்நிலையத்தில்மின்பராமரிப்புபணிகள்நாளைமேற் கொள்ளப்படஇருப்பதால்,கீழ்கண்டபகுதிகளில்,23ம் தேதி வியாழக்கிழமை (நாளை)காலை9மணிமுதல்மாலை 5 மணிவரைமின்வினியோகம்இருக்காது எனசத்திமின்வாரியகோட்ட பொறி யாளர்சண்முகசுந்தரராஜ்தெரிவித்து உள்ளார்.

மினவிநியோகம்தடைபடும்பகுதிகள். அய்யம்பாளையம்.,சித்தன்குட்டை, JJ. நகர்.பெரியகள்ளிபட்டி,மல்லியம்பட்டி பருசாபாளையம்.

Previous Post Next Post