நீலகிரி மாவட்டம் பள்ளி மாணவர்களிடையே போதைப் பொருள் ஒழிப்பு பேரணி கோத்தகிரி அருகே உள்ள சோலூர்மட்டம் அரசு மேல்நிலைபள்ளி மாணவ, மாணவிகளுடன்
போதை ஒழிப்பு பேரணி உறுதிமொழி எடுத்து பதாகைகள் பதாகை ஏந்தி ஊர்வலமாக கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளர் மு. பாலகிருஷ்ணன் மற்றும் கோத்தகிரி நகர் பாதுகாப்பு சங்க துணை தலைவர் எஸ் சுந்தர்ராஜ் மற்றும் செயற்குழு உறுப்பினர் பி ராஜன் உடன் கௌரவத் தலைவர் பசுவராஜ் அவர்களுடனும் பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம் மற்றும் பொறுப்பு ஆசிரியர் சுரேஷ் கண்ணன் பள்ளி ஆசிரியர்கள் சோலூர்மட்டம் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களுடன் போதைகளால் ஏற்படும் தீமைகளை பற்றி விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது