ஈரோடு ரயில் நிலையத்தில் தாய்மார்களுக்கான பாலூட்டும் அறையை அறம் அறக்கட்டளை நிறுவனர் திறப்பு....

 ஈரோடு ரயில் நிலையம் இரண்டாவது நடைமேடையில்  தாய்மார்களுக்கான பாலூட்டும்  அறை திறக்கப்பட்டுள்ளது.



 ஈரோடு JCI கேலக்ஸி  மற்றும் ஈரோடு சி. கே மருத்துவமனை  இணைந்து  ரயில் பயணிகளுக்கான  சிறப்பு  வசதியுடன் பாலூட்டும்  அறை   திறக்கப்பட்டது.




 இந்நிகழ்ச்சியில் சிறப்பு  விருந்தினராக  அறம் அறக்கட்டளையின் நிறுவனர்   திருமதி கிருத்திகா சிவகுமார்  கலந்து கொண்டு பாலூட்டும்  அறை  மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார்கள்.


 இந்நிகழ்ச்சியில்  ஈரோடு ரயில்வே நிர்வாகத்தினரும், ஈரோடு JCI கேலக்ஸி யின்  நிர்வாகத்தினரும் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.


 இந்நிகழ்ச்சியை  ஈரோடு மக்கள் மருத்துவமனை மற்றும் மருந்தகத்தின் நிறுவனர்   ஷாஜகான், மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள். 


 தமிழ் அஞ்சல் செய்தியாளர் பூபாலன்......