கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை பகுதியில் மேட்டுப்பாளையம் வழியாக சத்தியமங்கலம் செல்லும் சாலைக்கு அருகேயுள்ள நீலிபாளையம் ரோட்டில் இருந்து தென்திருப்பதி செல்லும் சிறிய பாலம் [பழைய] பகுதியில் திடீரென சாலையின் பக்கவாட்டில் உள்ள ரோடு சரிந்து விழுந்தது அதிர்ஷ்டவசமாக பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.