ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடும்..
ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அறிவிப்பதாக ஒ.பன்னீர்செல்வம் பேட்டி
இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எங்களுக்கு முழு உரிமை உள்ளது.
தேர்தல் ஆணைய பி படிவத்தில் கையெழுத்திட நான் தயாராக உள்ளேன் உள்ளாட்சி தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் போனதற்கு நான் காரணமல்ல - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி