தூத்துக்குடி பகுதியில் இன்று (ஜனவரி 21) ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த மின் தடை ரத்து செய்யப்பட்டு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது
தூத்துக்குடி மாவட்டத்தில் ஜனவரி 21ஆம் தேதி அன்று பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஜனவரி 21ஆம் தேதி தை அமாவாசையை முன்னிட்டு ஜனவரி 24ஆம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெறும் அன்றைய தினம் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.