ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 73 கோடி மோசடி: ராஜேந்திர பாலாஜி தமிழ்நாட்டை விட்டு செல்ல தடை-உச்சநீதிமன்றம் உத்தரவு!


'முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல தடை; ஜாமின் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டாலும் பாஸ்போர்ட்டை அவரிடம் கொடுக்கக் கூடாது!”

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 73 கோடி மோசடி செய்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு!

Previous Post Next Post