வீட்டின் சுற்றுசுவரில் மூவர்ண தேசியக்கொடி முன்னாள் இராணுவீரர் அசத்தல்
byAdmin Tamil Anjal-
0
75வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கயத்தாரில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் தனது வீட்டின் முகப்பு சுற்றுசுவர் முழுவதும் தேசியக்கொடி வரைந்து அசத்தியுள்ளார்.